skip to content

A R Rahman just Next to Oscar

ஆஸ்கருக்கு அருகில் ஏ.ஆர்.ரஹ்மான்!
சாதாரண கலைஞன் தொடங்கி கமல்ஹாசன் வரை ஒவ்வொரு இந்தியக் கலைஞனின் கனவு விருது ஆஸ்கர். அந்த விருதை இன்னும் சில தினங்களில் எட்டிப் பிடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் 'மெட்ராஸ் மொஸார்ட்' , நம்ம ரஹ்மான்.

ஸ்லம்டாக் படம் 10 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ரஹ்மானின் பெயர் 2 பிரிவுகளில் 3 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதே படத்துக்காக கோல்டன் குளோப் விருது பெற்றுள்ள ரஹ்மானுக்கு இப்போது ஆஸ்கர் விருதும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பிரகாசமாகியுள்ளது.

சிறந்த ஒரிஜனல் ஸ்கோர் மற்றும் இரண்டு சிறந்த பாடல்களுக்கான பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment