skip to content

Golden Globe Award for A R Rahman

கோல்டன் குளோப் சிறந்த இசை அமைப்புக்கான விருதினை ஏ ஆர் ரஹ்மான் பெற்றுள்ளார்
சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கோல்டன் குளோப் விருதுபெற தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர்  ஏ ஆர் ரஹ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக அளவிலான இந்த விருது ஹாலிவுட் திரையுலகத்தால் வழங்கப்படுகிறது.  இங்கிலாந்து நாட்டின் திரைப்பட இயக்குநர் டேனி பாயல் இயக்கிய ஸ்லம் டாக் மில்லியனைர் என்ற திரைப்படத்திற்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.  இந்த விருதுகளில் ஒன்றாக  சிறந்த இசை அமைப்புக்கான விருதினை ஏ ஆர் ரஹ்மான் பெற்றுள்ளார்.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான விருதுகளையும் இந்த திரைப்படம் பெறுகிறது.

உலக அளவிலான கோல்டன் குளோப் விருது பெற்றிருப்பது தமக்க மகிழ்ச்சி அளிப்பதாக ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்தார்.  இந்த விருது தமக்கு கிடைத்திருக்கிறது என்பதைவிட, நாட்டுக்கு கிடைத்திருக்கிறது என்பதே சரியாக இருக்கும் என்றார் அவர்



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment