skip to content

Next police movie on the way

புரட்சி செய்துவிட்டு காக்கி சட்டையை கையில் எடுக்காமல் இருக்க முடியுமா
நான் போலீஸ் இல்லே, பொறுக்கி! நிஜ போலீசையே இப்படியெல்லாம் ஸ்டைலாக பேசி லட்டியை புரட்ட வைத்தவர் ஹரி.
சூர்யாவுக்கு அதை அணிவிக்க முடிவெடுத்திருக்கிறார் ஹரி. ஒவ்வொரு படத்திற்கும் உடம்பை ஏற்றுவது. அல்லது இறக்குவது என்று ஜிம்மும், வீடுமாக ட்ரிப் அடித்துக் கொண்டிருந்த சூர்யா, இந்த முறை அந்த அசௌகர்யங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக படப்பிடிப்புக்கு போய் விடலாம்.

வாரணம் ஆயிரம் படத்திற்காக ஜிம்முக்கு போய் சிக்ஸ் பேக் செய்திருந்தவர், உடம்பை இரும்பாக்கியும் வைத்திருந்தார். ஹரி இயக்கவிருக்கும் சிங்கம் படத்திற்கு தனி எக்சர்சைஸ் தேவையில்லை என்பது சூர்யாவின் சந்தோஷம். இன்னொரு சந்தோஷம், அனுஷ்கா ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க!
நடிக்க வந்து கொண்டிருக்கும் டைரக்டர்கள் வரிசையில் ஹரியும் வரப்போகிறார் என்ற கிசுகிசு கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. அதற்கும் சேர்த்து சிங்கத்தில் பதில் கொடுப்பாரா ஹரி?



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment