skip to content

This is a Global village any language will make Asin success

விளம்பரங்களில் புறக்கணிப்பு, ஆறாத வருத்தத்தில் அசின்
“குளோபல் உலகம் இது. இனி எந்த மொழியில் நடிச்சாலும், எல்லா மொழிகளிலும் ஈசியா ரீச் ஆயிடுது. மற்றவர்களை விட எனக்குதான் இதிலே அதிக சந்தோஷம்” என்கிறார் அசின்.
நிரந்தரமாக இந்திக்கே போய் விட்டார் என்று ஏங்க ஆரம்பித்திருக்கும் தமிழ், மலையாள ரசிகர்களுக்கு புரிந்தும் புரியாமலும் சொன்ன அசின் சொன்ன பதில்தான் இது. இவர்(ரும்) நடித்த இந்தி கஜினி படா படா ஹிட் ஆகிவிட்டது. முதல் வாரத்திலேயே 100 கோடி கலெக்ஷன்! ஆனாலும், அசினின் முகத்தில் ஆறாத சோகம். என்னவாம்? பட விளம்பரங்களில் அமிர்கான் இருக்கிறாரே தவிர, அசினையே காணோம். இந்த இருட்டடிப்புக்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகிறது.

கஜினியை தொடர்ந்து மற்றொரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அசின். இதில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். பத்திரிகைகளில் செய்தி வெளி வருகிற வரைக்கும் இந்த விஷயத்தை அமீர்கானிடம் சொல்லவே இல்லையாம் அசின். இதனால் வருந்திய அமீர், விளம்பரங்களில் அசின் படங்களை தவிர்த்துவிட்டாராம்.

கான்களிடம் சிக்கியிருச்சு மான்!



http://www.tamiltranslator.com http://www.freeofree.com
http://www.dialogphones.com http://www.motorshowinfo.com
http://www.aishwarya-wedding.com http://www.achchi.com
http://www.carmakersites.com http://www.bbsnetting.com
http://www.shantravels.com http://www.lankasale.com

Rajinikath daughter wedding


Superstar Rajinikanth daughter Soundarya and Ashwin tied the knot on 02/09/2010.

Random Images

.
Rate View New Comment